Tuesday, February 3, 2026
Homeமின் கட்டண திருத்தத்திற்கு VAT-இனால் தாக்கம் ஏற்படாது - மின்சக்தி அமைச்சர்

மின் கட்டண திருத்தத்திற்கு VAT-இனால் தாக்கம் ஏற்படாது – மின்சக்தி அமைச்சர்

Colombo (News 1st) ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டணத் திருத்தத்திற்கு பெறுமதி சேர் வரியினால் (VAT) தாக்கம் ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எனினும், எரிபொருள் விலை திருத்தத்தில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்துமென அவர் குறிப்பிட்டார்.

அந்த தாக்கத்தைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular