Monday, February 9, 2026
Homeஇந்த வருடத்தில் நாட்டை விட்டு வௌியேறிய 800 பல்கலைக்கழக பேராசிரியர்கள்

இந்த வருடத்தில் நாட்டை விட்டு வௌியேறிய 800 பல்கலைக்கழக பேராசிரியர்கள்

இந்த வருடம் எண்ணூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

சுமார் 1000 பேர் வெளிநாடுகளில் விடுமுறையில் இருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் பல்கலைக்கழக நடவடிக்கைகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். 

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் எண்ணிக்கை 6200 ஆக காணப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular