ஈரானில் பாரிய குண்டு வெடிப்பு – 73 பேர் உயிரிழப்பு

0

ஈரானில் இன்று (04) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 73 பேர் கொல்லப்பட்டதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த குண்டுவெடிப்பானது ஈரானியப் புரட்சிப் படைத் தளபதியான காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த குண்டு வெடிப்பில் சிக்கி மேலும் 171 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here