முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைவு

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா இன்று(04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அவரது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்.

2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் தயாஸ்ரித திசேரா அரச சொத்துக்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles