அமரர் வேலுப்பிள்ளை கந்தையா

மண்ணில்16 JUL 1940, விண்ணில்22 DEC 2022

வயது 82

தச்சந்தோப்பு, Sri Lanka (பிறந்த இடம்) Paris, France

திதி: 10-01-2024

யாழ். தச்சன்தோப்பு கைத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா வேலுப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமை தந்தையே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா

நீங்கள் மறைந்து
பன்னிரு திங்கள் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள் என்றுமே
மறந்து விடப்போவதில்லை!

ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும்,
உங்களது பாசமும் எம்மைவிட்டு
என்றுமே நீங்காது!

ஓராண்டு என்ன
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles