Saturday, February 7, 2026
Homeதிருமதி மகேஸ்வரி கனகரத்தினம்

திருமதி மகேஸ்வரி கனகரத்தினம்

பிறப்பு16 OCT 1939, இறப்பு19 DEC 2023

வயது 84

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Le Blanc-Mesnil, France

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி கனகரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம்,குடும்பத்தினர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular