அமரர் தம்பிஐயா மோகனதாஸ் (அப்பு)

பிறப்பு20 JUN 1957, இறப்பு20 JAN 2021

முன்னாள் மகாலட்சுமி லோஞ்சி உரிமையாளர் மதுரா வீடியோ

வயது 63

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொட்டாஞ்சேனை, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா மோகனதாஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும்
அரவணைத்தாய் அல்லும் பகலும்
அயராமல் எமை காத்தாய்!

உலகுக்கு நீ உத்தமனாய்
வாழ்ந்து நின்றாய்!
 உயிரிலும் உணர்விலும்
ஒன்றாக கலந்திருந்தாய்!
உயிர் உள்ள வரை எங்களோடு
இருப்பேன் என்றாய்!

ஒன்றுக்கும் கலங்கவில்லை
நாம் உன்னோடு இருந்தவரை
 உள்ளத்தில் பல கனவு
 ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை… 

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles