அமரர் வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை (சாமி)

மலர்வு21 MAR 1952, உதிர்வு16 JAN 2023

வயது 70

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) La Courneuve, France

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 04-02-2024

எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
 வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்
 எங்களை அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
வழிநடத்திய அந்த நாள் எங்களை விட்டு
நீண்ட தூரம் சென்றாலும் ஆறாது அம்மா
உங்கள் பிரிவுத்துயர்

உங்கள் பிரிவால் வாடும்
 பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

 எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை வேண்டுகின்றோம்

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles