குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் 3 பொலிஸ் பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன

Colombo (News 1st) மூன்று பொலிஸ் பிரிவுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவு, சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப் பிரிவு என்பன இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles