பிறப்பு03 APR 1950, இறப்பு09 FEB 2024

வயது 73

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Drancy, France

யாழ். புங்குடுத்தீவு 4ம் வட்டாரம் காளிகோவியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் நாகேஸ்வரி அவர்கள் 09-02-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை செல்லம்மா தமபதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணரட்ணம்(மணி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற சிவலிங்கம், மோகனகாந்தி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

திருமகட்செல்வி(பிரான்ஸ்), திருமாவளவன்(பிரான்ஸ்), திருச்செல்வம்(ஜேர்மனி), திருமகள்கரசி(பிரான்ஸ்), திருவேந்தன்(மாவீரர்), திருமேகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சண்முகலிஙக்ம், சந்திரதாசன், சுதாகர், சுகிலதா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதித்யன், பூமிஜா, கோகில், நிதிலன், துவாரகா, சாயிசரண், சபரீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here