யுக்திய சுற்றிவளைப்பில் இதுவரை 7,700 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

    0
    39

    Colombo (News 1st) யுக்திய சுற்றிவளைப்பு மூலம் 7,700 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்டவை உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

    சுமார் 142 கிலோ ஹெரோயின் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here