சூப்பர் ஸ்டார் பட நடிகையின் அம்மா மீது மோகம் : ஷூட்டிங்கில் ஆசை காட்டி மோசம் செய்த காமெடி நடிகர்..!

பிரபல நடிகரால் சினிமாவில் அறிமுகமான அந்த காமெடி நடிகர், ஆரம்பத்தில் அவருக்கு மிகவும் தடுமாற்றமாகவே இருந்தன இதனால் அந்த பிரபல நடிகர் தொடர்ந்து தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொத்து இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த காமெடி நடிகர் அடிக்கும் பஞ்ச் வசனம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. அதனால் பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது.

இப்படி முன்னணி காமெடி நடிகர் இடத்தையே பிடித்துவிட்டார். ஆனால் தீடிரென காமெடி ரோலில் நடிக்க மறுத்து, ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார். இப்போது அவரும் பிரபல ஹீரோவாக வலம் வருகிறார்.

சமீபத்தில் அந்த நடிகரின் படம் கடவுள் பெயரை குறிப்பிட்டு வெளியானது. அந்த படத்தில் ஹீரோயினாக சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்த ஒரு நடிகை நடித்திருந்தார்.

அந்த நடிகையின் அம்மா மீது அந்த நடிகருக்கு மோகம் ஏற்பட்டு இருக்கிறதாம். நான் உங்கள் மகளுக்கு பட வாய்ப்பு தாரேன் ஆசை காட்டி இருக்கிறார். ஆரம்பத்தில் முரண்டு பிடித்த அந்த நடிகை அம்மா, கடைசியில் பேச்சுவார்த்தையால் உடன்பட்டாராம். ஷூட்டிங் முடிவும் வரை அந்த நடிகரின் கவனம் எல்லாம் நடிகையின் அம்மா மீது இருந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles