ஒருகொடவத்தையில் ஆணின் சடலம் மீட்பு..!

ஒருகொடவத்தை சேதவத்தை பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தின் தலையில் காயம் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

45 வயதான ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles