விளையாட்டுப் போட்டி தொடர்பில் கல்வி அமைச்சின் வேண்டுகோள்..!

நாட்டில் அதிக உஷ்ணமான காலநிலை நிலவுவதால் விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடும் வெப்பநிலை நிலவுவதன் காரணமாக மாணவர்களின் உடல்நல பாதுகாப்புக் கருதியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles