Wednesday, February 4, 2026
Homeஅமரர் கந்தப்பு சோமசுந்தரம்

அமரர் கந்தப்பு சோமசுந்தரம்

பிறப்பு28 NOV 1941, இறப்பு04 APR 2020
உரிமையாளர்- பரிஸ் லாச்சப்பல் பாலவிநாயகர் நிறுவனம்
வயது 78
புங்குடுதீவு, Sri Lanka (பிறந்த இடம்) Le Bourget, France

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பு சோமசுந்தரம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:20/03/2024.

பாசமிகு தந்தையே!
உழைப்பால் உயர்ந்த உத்தமரே
உதவுவதில் உவகை உள்ளவரே
ஆண்டுகள் 
நான்கு ஆயிற்றோ?
இன்று போல் உள்ளது
நீங்கள் எம்மோடும்
எம் சமூகத்தோடும் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதே
அக்காலம் இனி எப்போ வரும்?

என்றும் உங்கள் நினைவோடு வாழ்வோம்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

Most Popular