அமரர் பொன்னுத்துரை புவனேஸ்வரி

மண்ணில்04 MAR 1928
விண்ணில்19 MAR 2023
அமரர் பொன்னுத்துரை புவனேஸ்வரி
வயது 95
யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்) பிரான்ஸ், France

யாழ். மின்சாரநிலைய வீதியைப் பூர்வீகமாகவும், பிரான்ஸை கடந்த 40 வருடங்கள் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை புவனேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராயிரம் உறவுகள்
எமை சூழ இப்புவிதனில் ‘அம்மா’
உனையழைக்க நீயிலையேயென
ஏங்கிடுதே இருவிழிதனில்

ஓராண்டும் உருண்டோடியதோ
என வியக்குதே இப்பொழுதினில்- அம்மம்மா
உன்குரலோசை தினம் தினம்
கேட்குதே எம் உளம்தனில்

ஓர் கூட்டுப்பறவைகளாக
எமை சேர்ப்போம் தாய்மடிதனில்- அப்பம்மா
உன் நினைவுகள் என்றும் மறவோம்
எம் வாழ்நாள் உள்ளவரை…..

என்றென்றும் எழிலோடு
எம் நெஞ்சிலெ நீ வாழ்வாய் !

உறுதியின் உறைவிடமாய்
எங்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும்
அன்புப் பாட்டியே!

உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்..

உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைக்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: மக்கள் மரும

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles