திருமதி சிவநாகேஸ்வரி துரைலிங்கம்

பிறப்பு18 AUG 1938, இறப்பு16 MAR 2024
வயது 85
திருகோணமலை, Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  சிவநாகேஸ்வரி துரைலிங்கம் அவர்கள் 16-03-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவபிரகாசம் நாகபாக்கியம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம் துரைலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பவனகுமார், சதிஷ்குமார், நிமாஷலா சொருபி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுதா பவனகுமார், சிவகலா சதிஸ்குமார், காலஞ்சென்ற பாலசிங்கம் சிவயோகன் ஆகியோரின் மாமியாரும்,

சிவயோகேஸ்வரி பத்மநாதன், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் சிவப்பிரகாசம், சிவகாமசுந்தரி கனகசூரியம், காலஞ்சென்ற சிவனேஸ்வரன் சிவப்பிரகாசம், காலஞ்சென்ற சிவஞானேஸ்வரி நாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோமசுந்தரம் பத்மநாதன், காலஞ்சென்ற கனகசபாபதி கனகசூரியம், காலஞ்சென்ற ஈஸ்வரி சிவபாதசுந்தரம், சத்தியா சிவனேஸ்வரன், பொன்னையா நாகராஜா ஆகியோரின் மைத்துனியும்,

அஸ்மிதா, கவின், ஹரிணி, சரிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles