திரு விக்கினேஸ்வரன் பரமானந்தி (விக்கி)

பிறப்பு22 FEB 1948, இறப்பு13 MAR 2024
வயது 76
கட்டுவன், Sri Lanka (பிறந்த இடம்) மீசாலை, Sri Lanka Noisiel, France

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வதிவிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் பரமானந்தி அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பரமானந்தி, சின்னம்மா(டென்மார்க்) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நல்லம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திருலீகரன்(ராஜன்- இலங்கை), திலீபன், ரஜீபன்(சசி), அகல்யா(விஜி), சரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராதிகா(இலங்கை), அபிராமி, உமாதேவி, பிரபாகரன், அனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திலக்‌ஷன், திவ்வியன், ரவீனா, திருசா, ரம்மியா, மருசன், லக்‌ஷன், அம்சன், நிலவன், நிலவன்யா, அபிஷன், அன்பரசன், அனுஷன், கரிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பரமேஸ்வரன், விக்கினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நாகம்மா(இலங்கை), இராசம்மா(இலங்கை), இராசையா(பிரான்ஸ்), பூரணம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Gare de Champigny-sur-Marne(RER A) இல் இருந்து தகனம் செய்யுமிடத்திற்கு வாகன சேவை ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles