ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சென்னையில்..!

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் மே 26 ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐ.பி.எல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியானது.

அந்தவகையில் எதிர்வரும் மே 26 ஆம் திகதி சென்னையில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

முதல் தகுதிச் சுற்று, எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் முறையே மே 21, 22ஆம் திகதிகளிலும், 2 ஆம் தகுதிச் சுற்றுப் போட்டி மே 24 ஆம் திகதி சேப்பாக்கத்திலும் நடைபெறவுள்ளன.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles