இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்..!

இலங்கையில் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருவாயை ஈட்டியுள்ளதாகவும் அதன் மூலம் நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை உறுதி செய்துள்ளதாகவும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திரு.பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.

பாடசாலைக்குள் தொழில் முனைவோர் சூழலை உருவாக்குவது மக்களை தொழில்முனைவோராக மாற்றுவதற்கு பாரிய கூரையை வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திரு.பிரசன்ன ரணவீர குறிப்பிட்டார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles