இலங்கை – பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் ஆரம்பம்..!

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

பங்களாதேஷின் ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானத்தில் இப்போட்டி இடம்பெறவுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles