ஸ்கேட்டிங் மூலம் தமிழக சிறுமி உலக சாதனை..!

30 கிலோமீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் ஒரு மணி நேரம் 40 நிமிடத்தில் கடந்து 7 வயது மாணவி ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தின் தென்காசி மாவட்டம் SVC SAI NIKETAN CBSE SCHOOL புளியங்குடி பாடசாலையில் ஜெ. முவித்ரா என்ற 7 வயது மாணவி 30 கிலோமீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் ஒரு மணி நேரம் 40 நிமிடத்தில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் இவர் யுனிக்கோ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles