சிங்கப்பூரின் புதிய பிரதமராகும் லாரன்ஸ் வோங்..!

சிங்கப்பூர் புதிய பிரதமராக அந்நாட்டு நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் பொறுப்பெற்கவுள்ளார் .

கடந்த 2004ஆம் ஆண்டுமுதல் 20 வருடங்களாக சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ சியான் லூங். தான் வகித்து வந்த பொறுப்புக்கள் அனைத்தையும் தற்போதைய துணை பிரதமரும், நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் மே 15 ஆம் திகதி ஒப்படைப்படைக்க உள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles