முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும காலமானார்..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது 64ஆவது வயதில் இன்று உயிரிழந்துள்ளார்.

இவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles