முதலிடத்திற்கு முன்னேறிய வனிந்து..!

சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு 20 ஓவர் சகலதுறை வீரர்கள் தரவரிசையில், இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க முதலிடத்தை மற்றுமொரு வீரருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதன்படி, பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனுடன் அவர் இந்த முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles