1,706 பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் 1,706 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

தேசியப் பாடசாலைகளுக்கு 1,706 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் இன்றைய தினம்(03) வழங்கப்படவுள்ளதாகக் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் மூன்றுக்காக 60 நியமனங்களும் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles