நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று..!

பொலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் படமாக சர்ஃபியா உருவாகியுள்ளது.

இந்நிலையில் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles