புதன் கிரகத்தில் அதிகளவான வைரம் : விஞ்ஞானிகள் தகவல்..!

சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தின் மேற்பரப்பில் காபன், சிலிக்கன் மற்றும் இரும்பு கலவை இருப்பது தெரியவந்துள்ளதுடன் இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள் இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த வைர அடுக்குகள் 9 கிலோமீற்றர் பருமன் கொண்டதென தெரிவித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles