ஊக்கமருந்து பயன்படுத்திய ஒலிம்பிக் வீரருக்கு தடை..!

ஒலிம்பிக் போட்டியில் வீரா், வீராங்கனைகளிடையே ஊக்கமருந்து பயன்பாடு தொடா்பான பரிசோதனையைச் சா்வதேச சோதனை அமைப்பு (ஐ.டி.ஏ) மேற்கொண்டு வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், ஈராக்கைச் சோ்ந்த ஜூடோ வீரா் சஜத் செஹென் (28) இரு வகையான ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டதையடுத்து அவருக்கு ஒலிம்பிக் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நடப்பது ஒலிம்பிக் வரலாற்றில் இதுவே முதல் தடவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles