தயாசிறி – சஜித் இடையே ஒப்பந்தம் கைச்சாத்து..!

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கான உடன்படிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழு ஒன்று கைச்சாத்திட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles