ஆசிரியையின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மாணவர்கள் இருவர் கைது..!

மாத்தளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு ஒரு வருட பயிற்சிக்காக சென்ற இளம் பெண் ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளம் ஆசிரியை பாடசாலைக்கு நடன ஆசிரியையாக பயிற்சியளிக்க நியமிக்கப்பட்டதுடன், அவரின் எடிட் செய்த நிர்வாண புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவியதையடுத்து, மாத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, குறித்த பாடசாலையின் 10ஆம் தர மாணவர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles