உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

வவுனியா மடுகந்த பிரதேசத்தில் உழவு இயந்திரம் வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக மடுகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதானவரென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் வேலைக்காக சென்று கொண்டிருந்தபோதே உழவு இயந்திரம் பாதுகாப்பற்ற வயல்வெளியில் கவிழ்ந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles