வவுனியாவில் 2,85,000 ஏலம் போன மாம்பழம்..!

வவுனியா உக்குளங்குளம் ஸ்ரீ சித்த விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது மாம்பழம் ஒன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறாம் நாளான நேற்று (14) இரவு இந்த ஏலம் நடைபெற்றது.

மாம்பழம் ஏலம் விடப்பட்டதாகவும், பின்னர் இந்த மாம்பழம் 2,85,000 விற்கப்பட்டதாகவும் கோவில் பூசாரிகள் கூறுகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles