ஆனமடுவில் வயோதிபர் அடித்துக் கொலை..!

ஆனமடு, ஹல்மில்லய பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டி கச்சுவ பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை, அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆனமடு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles