102 வயதில் ஸ்கை டைவிங்கில் அசத்திய மூதாட்டி..!

மூதாட்டியொருவர் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 102 வயதான மூதாட்டி மெனட்டே பெய்லி தனது பிறந்தநாளில் சாகசம் செய்ய வேண்டும் என்று 2100 மீற்றர் உயரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles