கமிந்துவின் சிக்ஸர் : MCC உறுப்பினர் காயம்..!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கமிந்து மெண்டிஸ் 120 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் இன்னிங்ஸை வலுப்படுத்தினார்.

ஆனால், போட்டியைக் காண வந்த MCC Marleybone கிரிக்கெட் கிளப்பின் உறுப்பினர் தலையில் பந்து விழுந்தது காயம் ஏற்பட்டது.

அவர் பந்தை பிடிக்க முயன்றதாகவும், ஆனால் அது அவரது கைகளில் இருந்து நழுவி அவரது தலையில் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், போட்டியின் பின்னர் கமிந்து மெண்டிஸ் அவரைப் பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதோடு, அவர் நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்தியதாவும் தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles