Tuesday, February 10, 2026
spot_img
Homeகண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி..!

கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி..!

2024 ஆம் ஆண்டிற்கான பிராட்பி கேடயத்தை கண்டி திரித்துவக் கல்லூரி ரக்பி அணி இன்று (07) வென்றுள்ளது.

78வது பிராட்பி கேடயத்திற்காக பல்லேகலயில் நடைபெற்ற இரண்டாவது கட்டப் போட்டியில் 25க்கு 23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ரோயல் கல்லூரியை வீழ்த்தி கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றது.

RELATED ARTICLES

Most Popular