கலிபோர்னியா நீதிமன்ற வாசலில் வெடிப்பை ஏற்படுத்திய இளைஞர்: 5 பேர் படுகாயம்

கலிபோர்னியா சாண்டா மரியா நீதிமன்றத்தில் ஒரு வெடிமுறை சாதனத்தை(explosive device) வெடிக்கச் செய்ததற்காக 20 வயதான இளைஞர் ஒருவர் அன்று கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆஜராக வேண்டியிருந்த நேரத்திற்கு சற்று முன்பு நடந்த வெடிப்பு சம்பவத்தில் ஐந்து பேர் சிறு காயங்கள் அடைந்தனர் மற்றும் நீதிமன்றம் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்கள் மூடப்பட்டன.

சாண்டா மரியா பகுதியை சேர்ந்த குற்றவாளி, நீதிமன்றத்தில் நுழைந்து வெடிபொருள் உள்ள பை ஒன்றை வீசிய போது உடல் கவசம் அணிந்து இருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles