கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை ஆதரித்து பேசிய நடிகை தமிதா அபேரத்ன, மோட்டார் சைக்கிள் உரிமம் எடுத்தவர்கள் விமானம் ஓட்ட முடியாது என அனுர அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். ஜே.வி.பி ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டத்தை சாதகமாக்கிக் கொண்டது என்று நினைக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here