பிரித்தானிய மரபை மாற்றத்துடிக்கும் எதிர்கால மன்னர்

பிரித்தானிய இளவரசர்கள் மன்னராகும் முன் ராணுவத்தில் பணி புரிவதுண்டு. இளவரசர் வில்லியம் 7 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார்.

ஆனால், அந்த மரபை வருங்கால மன்னர் ஒருவர் உடைக்கக்கூடும் என்ற கருத்து உருவாகியுள்ளது!

ஆம், இளவரசர் வில்லியமின் மகனும், அவருக்கு அடுத்தபடியாக மன்னராக இருக்கும் குட்டி இளவரசருமான ஜார்ஜ், தான் சமையல் கலைஞராக ஆக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தன் தாயுடன் Norfolk என்னுமிடத்துக்குச் சென்றிருந்த ஜார்ஜ், அங்குள்ள உணவகம் ஒன்றிற்குச் சென்றபோது, அங்கு விறகைப் பயன்படுத்தி பீட்சா தயாரிக்கும் ஓவன் ஒன்றைப் பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார்.

அப்போது அவர், நான் வளர்ந்தால் இதைத்தான் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அதாவது, வளர்ந்து பெரியவன் ஆனதும், தான் சமையல் கலைஞராக ஆக விரும்புவதாக தெரிவித்துள்ளார் ஜார்ஜ்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles