மென்டிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், அந்தோனி ரன்தேவ் ஆகியோர் சமர்பித்த மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க ஆறுமாத கால சிறைத்தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டார்.

வெட் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தமையாலேயே அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த நீதவான் அவர்களது மேன்முறையீட்டை நிராகரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here