இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் தீர்க்கமான போட்டி இன்று..!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (17) இடம் பெற உள்ளது.

தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இடம் பெறும் இப்போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தற்போது சமநிலையில் உள்ளன.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles