களனி பல்கலையில் சோகம்: மாடியிலிருந்து விழுந்த மாணவன் உயிரிழப்பு

களனி பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா விடுதியின் மேல் மாடியில் இருந்து மாணவன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த மாணவன் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles