அப்படியே ஸ்ருதிஹாசனை போல இருக்கும் கமலின் 2 வது மனைவியை பார்த்ததுண்டா?

தற்போது ஸ்ருதிஹாசனின் முன்னாள் மனைவி சரிகா தாக்கூரன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றுது. இதற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சரிகா தாக்கூர் புதுதில்லியில் பிறந்தவர், இவர் பாதி மராத்தியர் மற்றும் பாதி இராசபுத்திரர் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.சரிகா குழந்தை நட்சத்திரமாக நான்கு வயதில் மும்பை பாலிவுட்டில் தன் திரைப்பட வாழ்வைத் துவக்கினார்.

கமல்ஹாசனும் சரிகாவும் 1984 ஆம் ஆண்டு ராஜ திலகம் படத்தின் படப்பிடிப்பின் போது முதன்முதலாக சந்தித்தனர். பின்னர் இவர்களுக்கு திருமணமும் நடந்தது.

அந்த வகையில் இருவருக்குள்ளும் இருந்த சில மனக்கசப்புக்கள் காரணமாக 2004 ம் இருவரும் பிரிந்தனர். இந்த தம்பதிகளுக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சரிகா தாக்கூர் ஹே ராம் படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான தனது முதல் தேசிய விருதை வென்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles