குழியலறையில் படமெடுத்து நின்ற நல்லபாம்பு…. மக்களே எப்பொழுதும் உஷார்

மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து குளியலறையில் நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.

ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.

சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. தற்போது குளியலறையில் படமெடுத்து நிற்கும் காட்சியையே நாம் பார்க்கப்போகின்றோம்.

ஆம் இங்கு பாம்பு ஒன்று குளியலறையில் கதவிற்கு பின்புறம் நல்ல் பாம்பு ஒன்று காணப்படுகின்றது. இது மனிதர்களைக் கண்டதும் படமெடுத்து நிற்பதையும் நாம் காண முடிகின்றது.

தற்போதைய சூழ்நிலையில், வீட்டில் அனைத்து இடங்களிலும் சற்று கவனமாகவே இருக்க வேண்டும் என்பதை இக்காட்சி காட்டியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles