ஜப்பானில் ரோட்டில் டான்ஸ்.. மீனா, குஷ்பு, ராதிகா வீடியோ வைரல்

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணத்திற்காக 90ஸ் நடிகர்கள் பலரும் தற்போது ஜப்பானுக்கு சென்று இருக்கிறார்கள்.

மீனா, குஷ்பு, ராதிகா, சரத்குமார் என பலரும் சென்று இருக்கின்றனர். அவர்கள் திருமணத்தில் பங்கேற்றபிறகு ஜப்பான் நாட்டை சுற்றிப்பார்க்க சென்று இருக்கின்றனர்.

ஜப்பானில் ரோட்டில் டான்ஸ் ஆடி அவர்கள் வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

https://www.instagram.com/reel/DCRwp-zS9r-/?utm_source=ig_embed&ig_rid=0d3588c3-5e88-4607-a83f-c9225737b041

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles