நாளுக்கு நாள் தாறுமாறான வசூல் வேட்டையில் சிவகார்த்திகேயனின் அமரன்… மொத்த கலெக்ஷன்

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது அமரன் திரைப்படம்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கைப்படமாக இப்படம் தயாராகி வெளியாகி இருந்தது.

கடந்த அக்டோபர் 31ம் தேதி இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியானது. ரிலீஸ் ஆன நாள் முதல் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள், பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வருகிறது.

தற்போது படம் மொத்தமாக ரூ. 308 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles