IPL Auction 2025: சிஎஸ்கே அணி ஏலம் எடுத்த வீரர்கள் பட்டியல் – முழு விவரம்!

சிஎஸ்கே அணி ஏலம் எடுத்த வீரர்கள் பட்டியல் விவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 18வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று தொடங்கியது . தொடர்ந்து இன்றும் நடைபெற்று வருகிறது . இந்த ஏலத்தில் 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் அவர்கள் அணியில் விளையாடும் வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளனர்.

சிஎஸ்கே அணி ஏலம் எடுத்த வீரர்கள் பட்டியல்

இந்த ஏலத்தில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் ரூ.2 கோடியை அடிப்படைத்தொகையாக வைத்து 82 வீரர்களும், ரூ.1.5 கோடியை அடிப்படைத்தொகையாக வைத்து 27 வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்த வீரர்கள் பட்டியல் விவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வாங்கப்பட்ட வீரர்கள்: டெவோன் கான்வே (₹6.25 கோடி), ராகுல் திரிபாதி (₹3.40 கோடி), ரச்சின் ரவீந்திரா(ரூ.4 கோடி), ரவிச்சந்திரன் அஷ்வின் (₹9.75 கோடி), கலீல் அஹ்மது (₹4.80 கோடி), விஜய் சங்கர் (₹1.20 கோடி), நூர் அகமது (₹10 கோடி)

சாம் கரன் (ரூ.2.4 கோடி), தீபக் ஹூடா (ரூ.1.7 கோடி), அன்ஷூல் கம்போஜ் (ரூ.3.4 கோடி), ஷாலிக் ரஷித் (ரூ.30 லட்சம்), முகேஷ் சவுத்ரி (ரூ.30 லட்சம்) தக்கவைத்த வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், மத்தீஷா பதிராணா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles