பிரபல சின்னத்திரை நடிகர் மரணம்!

பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் நேற்றிரவு உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

25 ஆண்டுகளாக பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நேத்ரன், கடந்த 6 மாதங்களாக நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles