ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ நகரில் இருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ள கசான் நகர் (டார்டஸ்டன் குடியரசு தலைநகர்) மீது உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் இரண்டு டிரோன்கள் மக்கள் வசித்து வரும் மிகப்பெரிய கட்டிடங்கள் மீது மோதி தீப்பிடித்தது.

இந்த ட்ரோன் தாக்குதல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம் மீது விமானங்களை மோதவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அதே போன்று தற்போது ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here